இனிமேல் பாஜக கொண்டு வந்த இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!
இனிமேல் பாஜக கொண்டு வந்த இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !! ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது, கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் … Read more