உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை! உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை! உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! இரண்டு ஆண்டுகளாக கொரானா பரவல் அதிகம் காணப்பட்டது மேலும் குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அந்த வகையில் குரங்கம்மை நோய் முதன் முதலில் அமெரிக்காவில் பரவியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கும் குரங்கம்மை பரவியது கடந்த சில வாரங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய … Read more