தூங்கி எழுந்து பார்த்ததும் அதிர்ச்சி?..ராட்சத டேங்க் வெடித்ததால் சீறிப்பாய்ந்த தண்ணீர்!.
தூங்கி எழுந்து பார்த்ததும் அதிர்ச்சி?..ராட்சத டேங்க் வெடித்ததால் சீறிப்பாய்ந்த தண்ணீர்!.. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ராட்சத தண்ணீர் குழாய் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.இதில் திடீர் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தெருக்களில் வெள்ளம் பாய்ந்து ஓடியது. இஸ்லிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தண்ணீர் குழாயில் நேற்று காலை திடீர் வெடிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள சாலைகளில், கிட்டத்தட்ட நான்கு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.இந்த தகவல் அறிந்த … Read more