தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா … Read more