மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு. பிற மத விழாக்களின் போது உணவு பரிமாற்றத்தின் இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? – நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். உயர் நீதிமன்ற மதுரை … Read more