இதோ வந்துவிட்டது டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
இதோ வந்துவிட்டது டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் … Read more