உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்!
உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்! தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு குதிரை சவாரி எனும் சிகிச்சை முறையை முதன்முதலில் இண்டேண்ட் தொண்டு நிறுவன மானது அறிமுகப்படுத்தியது. இந்த சிகிச்சை முக்கிய நோக்கமானது, பிறக்கும்போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றார்கள். தற்போது சூழ்நிலையில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள்தான் எந்தவிதமான குறைபாடும் இன்றி பிறக்கின்றார்கள். அந்த மூன்று பங்குகள் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை குணமாக்குவதற்கு இந்த குதிரை சிகிச்சை … Read more