பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடி சேரும் கண்ணழகி மீனா!அதிர்ச்சியில் இளம் நடிகைகள்!
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் கண்ணழகி மீனா. தென்னிந்திய மொழியில் ராணியாக திகழ்ந்தவர் மீனா. ஏனெனில் இவர் கமல் ,ரஜினி, அஜித்,பார்த்திபன், கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய மீனா அவருடன் இணைந்து நடிக்கவில்லை இன்றளவும் வருத்தம் அளிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.44 வயதை எட்டிய கண்ணழகிக்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதைப் … Read more