சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

என்று சமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை தரும் நபர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகை மற்றும் சமூக ஆர்வலரான ரேவதி சம்பத் என்பவர் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. மலையாள சினிமா உலகில் பிரபலமான ரேவதி சம்பத் தனக்கு 14 அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பட்டியலிட்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் இவர்கள் தன்னை பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், துன்புறுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். … Read more