புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு! கூடவே ஷாக் கொடுத்த அமைச்சர்!

புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூடியுள்ளன. தற்போது, மூன்றாம் அலை கொரோனா பரவல் வீரியம் குறைவு என்பதை வல்லுநர்கள் உறுதி செய்து அறிவித்துள்ளதால், மாநில அரசுகள் சற்று நிம்மதி அடைந்துள்ளன. அதே நேரத்தில், 15 வயது முதல் 18 வரையிலானோருக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுப் … Read more