புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்!! அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரிக்கு புகழ்சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தமிழறிஞர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைக்கும், தமிழ் மொழியின் மீது உள்ள தீவிர பற்றின் காரணமாக பாரதிதாசன் எழுதிய பாடல்களால் “புரட்சிக்கவிஞன்” என போற்றப்பட்டார். புதுச்சேரியில் பிறந்து புதுச்சேரிக்கு வந்த மகாகவி பாரதியாரின் கவிதைகளில் ஈர்த்து கனகசுப்ரத்தினம் என்ற தனது பெயரை … Read more