சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து இணையதள முகவரியையும் தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை … Read more