விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்க கோரிக்கை !!

விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்க கோரிக்கை !!

தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் வந்த வண்ணம் இருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 113 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.இதுவரை ஒரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் அதிகம் நெல் கொள்முதல் நிலையத்திலேயே நம்பியுள்ளனர் .மேலும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நெல் மூட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் நிலையம் கொண்டு சென்று அடுக்கி வைத்துள்ளனர். இதனால் … Read more