ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!
ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்! எலி என்றாலே பெரும் தொல்லை தான். அதிலும் வயல் வெளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து தானியங்களையும் அது கடித்து பாழ்படுத்தி விடும். அதுபோல் சிக்மகளூரு மாவட்டம் கொப்பா தாலுக்கா மார்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதன் … Read more