இந்தியா இங்கு மட்டுமே சிறந்த அணி!! முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் பேட்டி!!
இந்திய கிரிக்கெட் அணியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து … Read more