பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்! நடந்தது என்ன?
பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்!நடந்தது என்ன? பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ரிஷி கபூர். அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்தார்.சிறிதளவு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து இந்தியாவிற்கு திரும்பினார். இந்தியாவிற்கு வந்த சில மாதங்களிலே அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.கடந்த வருடம் 2020,செப்டம்பர் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.அவரை மருத்தவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.அவருக்கு ராஜீவ் … Read more