ரியாஸ் physic ஆக தான் அந்த காட்சியை படத்தில் வைத்தேன்..!!
Winner Movie: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் தான் சுந்தர் சி (Sundar C). இவரின் படங்கள் எல்லாம் தனித்துவமாக தெரியும் அளவிற்கு எடுத்திருப்பார். அதிலும் தற்போது அரண்மனை 4 படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பல படங்களில் நடிக்கவும் செய்தார். ஒரு நடிகராக தன்னையும் திரையில் வெளிக்காட்டிய சுந்தர் சி-யை மக்கள் நடிகராக ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் சுந்தர் சி-யை பல பேட்டிகளில் காண முடிகிறது. அவ்வாறு பேட்டிகளில் அவர் … Read more