பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!!

PM Modi's road show flop reverberates.. Amit Shah's road show is also cancelled!!

பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!! பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி தோல்வியுற்றதாக கூறப்படும் நிலையில், காரைக்குடியில் நடைபெறவிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் 8 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நெல்லையில் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல … Read more

பாஜக தோல்வியை முன்பே காட்டி கொடுத்த மோடியின் ரோடு ஷோ.. அதிருப்தியில் நிர்வாகிகள்!!

modis-road-show-which-already-showed-the-bjps-defeat-disgruntled-administrators

பாஜக தோல்வியை முன்பே காட்டி கொடுத்த மோடியின் ரோடு ஷோ.. அதிருப்தியில் நிர்வாகிகள்!! நேற்று சென்னையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால், அந்நிகழ்வை முன்கூட்டியே முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டை நோக்கி தேசிய தலைவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக பாஜக தலைவர்கள் முகாமிடுவது ஏராளம். அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்காகவே, பாஜக தலைமை தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. … Read more

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்.!! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!! கலைகட்டும் கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார். கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் தனது அடுத்தகட்ட பிரச்சாரத்தை நாளை தொடங்கவுள்ளார். நாளை இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி அவர்கள் நாளை மறுநாள் ரோடு ஷோ(Road Show) மூலம் மக்களிடம் … Read more

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் பிரதமர் மோடி கொச்சியில் ரோடு ஷோவில் காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர் போக்குவரத்து விதிகளை மீறி, பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் வந்த பிரதமர் மோடி கொச்சியில் நடந்த ரோடு ஷோ மக்களின் வரவேற்பை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்தார். … Read more