ரோஷிணி ஹரிப்ரியன் விலகுகிறாரா?. அடுத்த பாரதி கண்ணம்மா யார்?
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. கறுப்பாக பிறந்த ஹேமாவை யாருக்கும் தெரியாமல் மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு … Read more