“பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை
பா.ஜ.கவில் பிரபல ரவுடிகளை திட்டமிட்டு சேர்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- சமீப காலங்களில் பாரதிய ஜனதா கட்சியில் பிரபல ரவுடி களை கட்சியில் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கொ canலைக் குற்றங்கள், கொள்ளை மற்றும் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட கல்வெட்டு ரவி என்பவரை தடபுடலான … Read more