ரவுடி சாரின் போட்டோஷூட்! நடிகர் நடிகைகள் மட்டும் தான் போட்டோ ஷூட் பண்ணுவாங்களா என்ன? நாங்களும் பண்ணுவோம்!
தமிழ் சினிமாவில் 90’sகளின் வில்லன் என்றாலே நினைவில் வருவது மன்சூர் அலிகான் தான். தனது வில்லன் ரோலில் சிறப்பாக நடித்து நம்மை மிரட்டிய மன்சூர் அலிகான் சமீபகாலமாக காமெடி நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவர் பரிச்சயமாக நடித்திருந்தாலும் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் இவருக்கு வில்லனாக பெரும் புகழை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை கே ஆர் செல்வமணி இயக்கினார். இவர் தனது அலட்டிக்கொள்ளாத டயலாக் … Read more