காதலுனுக்காக அரச குடும்ப தகுதியை தூக்கி எறிந்த இளவரசி!
தன்னுடைய காதலுக்காக ஜப்பான் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசி தன் அரச குடும்ப தகுதி அத்தனையையும் தூக்கி எரிந்து இருக்கிறார். ஜப்பானின் அரச குடும்ப விதிகளின் படி அரச குடும்பத்தை சேர்ந்த ஆண் சாமானிய பெண்ணை திருமணம் செய்தால் அவருடைய எந்த அரச தகுதியும் பறிக்கப்படாது. ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாமானிய ஆணை திருமணம் செய்தால் அவர் அந்த அரச குடும்ப தகுதிகளை இழக்க நேரிடும். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த மக்கோ … Read more