ஊழலை தடுக்க அரசு செய்திருக்கும் நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நீதிமன்றம்!
ஊழலை தடுக்க அரசு செய்திருக்கும் நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நீதிமன்றம்! சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணியாற்றிய சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் மீண்டும் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இதை எதிர்த்து கருப்பு எழுத்து இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. … Read more