இனி இவர்களுக்கு எல்லாம் ரூ 8000! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
இனி இவர்களுக்கு எல்லாம் ரூ 8000! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாயம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2000 வீதம் மூன்று தவணையாக … Read more