இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!
நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலை கடைகள் முன்பாக, அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக திமுக சார்பாக முறையிடப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இதற்கிடையே பொங்கல் பரிசாக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுகவின் தலைவர்களுடைய புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகை டோக்கன்களில் … Read more