திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு
திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.அந்த வகையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இந்த படத்திலும் திரௌபதி கதாநாயகனான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம்மேனன்,நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். … Read more