ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்… அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க…
நம்மில் பலரும் ருத்ராட்சத்தை பார்த்து இருப்போம். மேலும் பலர் இதனை அணிந்து இருப்போம். முன்பெல்லாம் சாமியார்கள் தான் இந்த ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ருத்ராட்சம் அணிகின்றனர். பலர் இதன் மகத்துவத்தை அறிந்திருந்தாலும் சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்று தான் கூறவேண்டும். எனவே நாம் இப்பதிவில் ருத்ராட்சம் குறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம். ருத்ராட்சம் … Read more