சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!! திருமணம் ஆனவர்கள் அணியலாமா!! கூடாதா!!
சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!! திருமணம் ஆனவர்கள் அணியலாமா!! கூடாதா!! சிவபெருமானின் பிரசாதமாக கருதப்படும் ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் திருமணம் ஆனவர்கள் அணியலாமா கூடாதா என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ருத்ராட்சம் என்பது சிவனின் கண்ணீரில் இருந்து உருவானதாக கூறப்படுகின்றது. இந்த ருத்ராட்ச மாலையை சித்தர்கள் அணிந்திருப்பார்கள். எந்தவொரு சிவலிங்கத்தையும் ருத்ராட்சம் அணியாமல் அலங்கரிக்கவே மாட்டார்கள். இந்த ருத்ராட்சத்தை நாம் அணிந்தால் சிவனின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. ருத்ராட்சத்தின் வகைகள்… … Read more