எதிர்க்கட்சி தலைவரை பேச விடாமல் மைக்யை அணைத்து ஆளுங்கட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்ற முயற்சி!! மாநிலங்களவையில் பரபரப்பு!!
எதிர்க்கட்சி தலைவரை பேச விடாமல் மைக்யை அணைத்து ஆளுங்கட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்ற முயற்சி!! மாநிலங்களவையில் பரபரப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர … Read more