உண்மையை உடைத்த எஸ். ஏ. சந்திரசேகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் கட்சியாக மாறி இருக்கிறது. எனவும் கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கட்சியின் தலைவராக பத்மநாபன் அவர்களும், பொதுச் செயலாளராக எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும், என்று குறிப்பிடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜயின் தகப்பனார் எஸ் ஏ சந்திரசேகர், அவர்கள் இதனை … Read more

நடிகர் விஜய் பற்றி பரவிய ஒரு வதந்தியால்! ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த சில ஆண்டுகளாகவே, நடிகர் விஜய் அரசியல் நோக்கத்துடன் ஆடியோ லான்ச் விழாக்களில் பேசி வந்த நிலையில், இப்போது விஜய்யின் அரசியல் வருகை சம்பந்தமாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என்பதை விஜய் தரப்பினர் சார்ந்தவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜயுடைய அரசியல் வருகை சம்பந்தமான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கூட விஜயினுடை மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக … Read more

நடிகர் சூர்யாவிற்கு இவரே ஆதரவு தெரிவித்து விட்டாரா?

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னாள் சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா கூறியதாவது, ஆசிரியர்களோ, மாணவர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. இது நம் வீட்டு குழந்தைகளின் கல்வியை மாற்றப் போகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையில் நல்ல … Read more