நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததே இதற்க்குக் காரணம்.கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.இதனால் தமிழில் நிறைய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.அந்தத் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் லாபம். லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்கினார்.விஜய் சேதுபதி பி.ஆறுமுகக்குமார் உடன் இணைந்து … Read more