போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வைத்த அதிரடி கோரிக்கை! சமாளிப்பாரா அமைச்சர்?
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறை மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக போக்குவரத்து துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எப்போதும் பேருந்தில் அதிகக் கூட்டம் இருப்பதே பெண்களால் தான் ஆனால் தற்போதும் அந்த கூட்டம் இருக்கிறது. இருந்தாலும் கூட பெண்களுக்கு இலவச பயணம் என்று … Read more