உள்ளாடையுடன் கடற்கரையில் சுற்றும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்!
உள்ளாடையுடன் கடற்கரையில் சுற்றும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்! சாக்ஷி அகர்வால் இவர் தமிழ் திரைப்பட கதாநாயகி. இவர் முதலில் பல சிறு சிறு வேடங்களிலேயே தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் இவருக்கு என்று ஓர் இடத்தை தற்போது வரை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறார். இவர் 2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாஃப்ட்வேர் என்ற கன்னட படத்தில் … Read more