“பேச வேறு ஒன்றும் இல்லை” – சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், 20 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிககு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான்அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் பவுலிங் என எதிலுமே சோபிக்காத இந்திய … Read more