பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! பிரபல நடிகர் செவ்வாழை ராசு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் மட்டுமில்லாமல் இவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமன நடிகராக மாறியவர் செவ்வாழை ராசு. பருத்தி வீரன் திரைப்படத்தில் பிணந்தின்னி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. அது மட்டுமில்லாமல் மைனா, கந்தசாமி போன்ற பல படங்களில் சிறு … Read more