மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்…
மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்… கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில் நின்று செல்பி எடுத்த நபரை மறுநாள் காலையில் மீட்பு படையினர் ஸ்டரக்சரில் அழைத்து வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 25 வயதான அமித் குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள மரக்கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார். அமித் குமார் நேற்று(ஆகஸ்ட்14) காட்டுநாயனப்பள்ளி … Read more