SAI (Sports Authority of India)

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI இல் சேர்க்க வேண்டும்! சிறுவர்கள் கோரிக்கை!

Savitha

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI(இந்திய விளையாட்டு ஆணையம்)-யில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதுச்சேரி ஸ்டேடியத்தில் விளையாடி வலியுறுத்தினார். ...