மகளின் 25வது பர்த்டே, 2வது மனைவி பிரக்னன்ட்!! பிரபல நடிகருக்கு கிடைத்த டபுள் சந்தோசமாம்!!
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு இன்று டபுள் சந்தோசத்தை கொண்டாடியுள்ளார். அது என்னவென்றால் மூத்த மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதே நாளில் சைஃப் அலி கானின் 2வது மனையும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் தெரியவந்துள்ளது. பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கும் அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கும் மகளாக பிறந்த பாலிவுட்டின் இளம் நடிகை சாரா … Read more