மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் ஹோலி பண்டிகைக்கு முன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி அறிவிப்பு வந்துள்ளது. அதன் படி அகவிலைப் படியை உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more