BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை!
BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த சம்பவம் கலவரமாக வெடித்தது.அப்போது அந்த பள்ளியானது சூறையாடபட்டது,மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது.அதனையடுத்து பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தபட்டது.பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என பள்ளி நிர்வாக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் … Read more