சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு பொது மருத்துவமனையில் 600 படுக்கையில் வசதியுடன் கொரோனா சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது .அதில் 600 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவனையில் பணிபுரியும் செவிலியர்கள் … Read more