சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சின்னசேலத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திற்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட வந்த நிலையில் ,அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சரக்கு ரயில் மூலமாக பல்வேறு மாநிலங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் … Read more