பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்திற்கு!! இதை செய்தால் லைசென்ஸ் தற்காலிக ரத்து!!

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாத காலத்திற்கு லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி,பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு )ராஜராஜன் தலைமையிலான ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 84 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து வட்டாரப் … Read more