ரயில் பரிசோதகர்களுக்கு குட் நியூஸ்! வேலையை சுலபமாக்கிய சேலம் ரயில்வே கோட்டம்!
ரயில் பரிசோதகர்களுக்கு குட் நியூஸ்! வேலையை சுலபமாக்கிய சேலம் ரயில்வே கோட்டம்! தற்போது பேருந்தில் பயணிப்பதை விட ரயில் பயணம் செய்யும் கட்டணம் குறைவு என்பதால் அனைவரும் ரயில் பயணத்திற்கு மாறி உள்ளனர். அதிக ரன் பயணிகள் பயணிப்பதால் பயணச்சீட்டு பரிசோதிப்பதில் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு தற்போது கோவை டு சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் சேலம் இருந்து சென்னையில்லிருந்து எழும்பூர் செல்லும் விரைவு ரயில் ஆகியவற்றில் பணியாற்றும் ரயில் பயணச்சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க பரிசோதனை … Read more