பிரபல வில்லன் நடிகர் காலமானார்! கவலையில் தமிழ் திரையுலகம்!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சலீம் கௌஸ் உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார் அவருக்கு வயது 70 என்று சொல்லப்படுகிறது. சலீம் கௌஸ் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் ஜிந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் வித்தியாசமான சிரிப்பாற்றல் காரணமாக ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் அப்போது தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த கமலுடன் வெற்றிவிழா, நவரச நாயகன் கார்த்திக்குடன் சீமான், சத்யராஜுடன் மகுடம், பிரபுவுடன் தர்மசீலன், பிரசாந்துடன் … Read more