உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!
சினிமா திரை உலகில் முரட்டு காளையாக திகழும் நடிகர் சல்மான் கான்.இவருக்கு 54 வயது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனா அதுதான் உண்மை. அந்த அளவு, இளம் ஹீரோ கடும் போட்டியாக நிற்கும் ஒரே நடிகர் சல்மான் கான்.இன்டல் ஆப் டவுன் காலத்துலகொரோனா பற்றி எல்லாம் கவலைபடாம பச்சை பசுமையாக காட்சியளிக்கும் வயலில் உடம்பு முழுவதும் சேர பூசிக்கிட்டு ஒரு விவசாயி போல் காட்சியளிக்கிறார். நடிகர் சல்மான் கான். முற்றிலுமாக விவசாயியாகவே மாறிய அவர், தனது … Read more