கொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் நடப்பாண்டில்ஏப்ரல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டு சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்திலிருந்து ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 சதவீத சந்தை பங்களிப்பை கொடுத்து … Read more