திரையரங்குகளை போல் மாறும் OTT இணையதளம்!ஒரே தேதியில் மோதும் இரண்டு தமிழ் படங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.இதனால் திரைத்துறை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சிலர் தாங்கள் தயாரித்த படங்களை OTT இணையதளத்திற்கு விற்பனை செய்து அதனை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர்.அதற்கான நல்ல தொகையையும் பெற்றுக்கொள்கின்றனர்.  இவ்வாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் படங்கள் இதுவரை  ஒரு நாளில் ஒரே படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.ஆனால் தற்போது ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தியேட்டர்களில் ஒரே நாளில் … Read more