30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! 

30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், 2ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். … Read more

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! நாளை காலை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாத வீதிகளில் உலா. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால துவக்கத்தில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதி மலையில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் இருக்கும் வசந்த … Read more