உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!
உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்! ஒவ்வொருவர் வீட்டில் தினந்தோறும் பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளி, செவ்வாய் என குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பூஜை செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் நம் பூஜையறை கோவில் போல் இருக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது தான். அவ்வாறு பூஜை அறையை எப்படி கோவில் போல் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு சிறிய … Read more